உயிரிழந்த நடிகர் பிரதீப் கே.விஜயன் கடைசியாக நடித்த திரைப்படம்

57பார்த்தது
உயிரிழந்த நடிகர் பிரதீப் கே.விஜயன் கடைசியாக நடித்த திரைப்படம்
வில்லன், நகைச்சுவை கதாபாத்திரம் என தனது நடிப்பால் ரசிகர் மத்தியில் கவனம் பெற்ற பிரதீப் கே.விஜயனுக்கு 'தெகிடி' படத்தில் நல்ல பெயர் கிடைத்தது. இதனை தொடர்ந்து 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மேயாத மான்', 'என்னோடு விளையாடு', ஒரு நாள் கூத்து', 'திருட்டு பயலே 2', 'இரும்புத்திரை', 'ஆடை' என பல திரைப்படங்களில் நடித்தார். அவர் கடைசியாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ருத்ரன்' படத்தில் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி