குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி! (வீடியோ)

51பார்த்தது
தென்காசி அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இருந்து தென்காசியை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த ராட்சத மினரல் லாரியில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால், லாரி எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது பேருந்து கட்துப்பாட்டை இழந்து கவிழ்தது. இந்த கோர விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.