நடிகர் பிரதீப் மறைவிற்கு பிரபல நடிகை இரங்கல்

578பார்த்தது
நடிகர் பிரதீப் மறைவிற்கு பிரபல நடிகை இரங்கல்
நடிகர் பிரதீக் கே விஜயன் மறைவிற்கு நடிகையும், பாடகியுமான சவுந்தர்யா பாலா நந்தகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “சகோதரர் போல அவருடன் பழகியிருக்கிறேன். நாங்கள் இருவரும் தினமும் பேசிக் கொண்டதில்லை. ஆனால் எப்போது பேசிக் கொண்டாலும் மிகுந்த அக்கறை, அன்புடன் பேசுவார். உங்களை மிகவும் மிஸ் செய்வேன் பிரதீப் கே விஜயன் அண்ணா. உங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி