இந்தியாவில் இத்தனை வகை ஆப்பிள்கள் விளைகிறதா.?

82பார்த்தது
இந்தியாவில் இத்தனை வகை ஆப்பிள்கள் விளைகிறதா.?
இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் தான் அதிக சுவையான ஆப்பிள்கள் விளைகின்றன. 'சுனேஹரி' ரக ஆப்பிள்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் விளைகின்றன. 'மேக்கிண்டோஷ்' ரக ஆப்பிள்கள் உத்தரகாண்ட், உ.பி மற்றும் இமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. 'பார்லின் பியூட்டி' ஆப்பிள் ரகமானது தமிழ்நாட்டில் விளைகிறது. 'டைட் மென்ஸ்' ரக ஆப்பிள் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மலைப் பகுதிகளில் விளையும் பிரபலமான ஆப்பிள் வகையாகும்.