துப்பாக்கியால் சுடப்பட்டும் பாட்டு பாடிய கொலைகாரன்!

55பார்த்தது
துப்பாக்கியால் சுடப்பட்டும் பாட்டு பாடிய கொலைகாரன்!
அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பெற்றோரின் தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு, அந்த உடல்களின் Graphic புகைப்படங்களை தன்னுடைய உறவினருக்கு அனுப்பி வைத்துள்ளான். இந்நிலையில், இந்த வழக்கில் கொலையாளியான அந்த வாலிபரை அந்நாட்டு போலீசார் 5 முறை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இப்படி 5 முறை சுட்ட பிறகும் போலீசாரை பார்த்து "I Love You" என பாட்டு பாடியுள்ளான் அந்த சைக்கோ கொலைகாரன்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி