சீட் கிடைக்காததால் கதறி அழுத எம்.பி

67987பார்த்தது
உ.பி.யில் உள்ள படவுன் எம்.பி சங்கமித்ரா மவுரியாவுக்கு பாஜக அதிர்ச்சி அளித்துள்ளது. அவருக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எம்பி சீட் கொடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக துர்விஜய் ஷக்யாவுக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சீட் கிடைக்காத வருத்தத்தை தெரிவித்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் மேடையில் அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி