பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகும் நிலவு

85பார்த்தது
பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகும் நிலவு
பூமியின் துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் பூமியிலும் பல வித மாற்றங்கள் நடக்கும் எனவும், பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகி செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த மாற்றம் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி