சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த நபர் கைது

51பார்த்தது
சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த நபர் கைது
உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சந்தீப் என்ற இளைஞர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தொலைபேசியில் அழைத்து தன்னை சந்திக்குமாறு மிரட்டியுள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி சந்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிச் சென்று ஒரு விடுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதனை செல்போனில் வீடியோயாக எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி