இரைப்பை கோளாறு இருப்பதை காட்டும் முக்கிய அறிகுறிகள்

58பார்த்தது
இரைப்பை கோளாறு இருப்பதை காட்டும் முக்கிய அறிகுறிகள்
தற்போதைய சூழலில் சிறு வயதினர் கூட இரைப்பை தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணங்கள் பொருத்தமற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத மோசமான உணவுகளை உண்பது தான். ஒருவருக்கு இரைப்பை சரியாக வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்: அடிவயிற்றில் வலி, குமட்டல், விக்கல், வயிற்று வலி, வாந்தி, அஜீரணம், வாய்வு, வயிற்றில் பிடிப்புகள், பசியின்மை, நெஞ்செரிச்சல். வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வுகளைத் தரும்.

தொடர்புடைய செய்தி