'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

4898பார்த்தது
'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை பற்றி ஆய்வு செய்தது. குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று (செப்.18) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி