பள்ளி மாணவி தற்கொலை வழக்கு.. மதம் மாற்ற முயற்சியா?

59பார்த்தது
பள்ளி மாணவி தற்கொலை வழக்கு.. மதம் மாற்ற முயற்சியா?
தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளி நிர்வாகி சகாயமேரி கைதானார். தனக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் அவர் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று பதிலளித்த சிபிஐ, “மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி