சினிமா பணத்தை ஹோட்டலில் முதலீடு செய்யும் பிரபலங்கள்

81பார்த்தது
சினிமா பணத்தை ஹோட்டலில் முதலீடு செய்யும் பிரபலங்கள்
தமிழ் சினிமா பிரபலங்கள், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டல் பிசினஸில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகை பிரியா பவானி சங்கர் ‘லயம்ஸ் டின்னர்’ என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்த சிம்ரன், ‘Godka By Simran’ என்கிற உணவகம் நடத்தி வருகிறார். நடிகர்கள் கருணாஸ், ஜீவா. ஆர்யா, சூரி, அமீர் உள்ளிட்ட பலரும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ஹோட்டலில் முதலீடு செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி