ரயிலில் இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த்

81பார்த்தது
ரயிலில் இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த்
”பொது ஒதுக்கீட்டின் கீழ் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருந்தால் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும். இருக்கை இல்லை என்றால் கிடைக்காது. அதுவே நீங்கள் சீனியர் சிட்டிசன் கீழ் புக் செய்திருந்தால் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும்” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நீங்கள் TTE-யை லோயர் பெர்த்துக்கு அணுகலாம் மற்றும் லோயர் பெர்த்துக்கு நீங்களே பேச்சுவார்த்தை நடத்தலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி