அரபு நாடுகளைப் போல சட்டங்களை கடுமையாக்க வேண்டும்!

82பார்த்தது
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனைதான் ஒரே தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரபு நாடுகளைப் போல சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் திரைத்துரையில் மட்டும் இல்லை. உலகம் முழுவதுமே உள்ளது. இது போன்ற சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த மனநிலை ஆண்களிடத்தில் மாற வேண்டும். பெண்ணை ஒரு மோகப் பொருளாக பார்ப்பதை ஏற்க முடியாது என்றார்.

நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி