திமுக கூட்டணியை வீழ்த்துவதுதான் முக்கியம்

54பார்த்தது
திமுக கூட்டணியை வீழ்த்துவதுதான் முக்கியம்
பாஜகவை பொறுத்தவரை திமுக கூட்டணியை வீழ்த்துவதுதான் முக்கியமான விஷயம் என அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கூறினார். “அண்ணாமலை துடிப்புமிக்க இளைஞர். தமிழ்நாட்டில் பாஜக தனித்து வளர வேண்டும் என்பதுதான் அவரது செயல்திட்டம். கூட்டணி தொடர்பாக, தமிழ்நாடு பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரிடமும் அபிப்பிராயம் கேட்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் மனதில் வைத்து கட்சி முடிவெடுக்கும்" என்றார்.

தொடர்புடைய செய்தி