திருமணம் முடிந்த இரவில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

74பார்த்தது
திருமணம் முடிந்த இரவில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
ரஷ்ய நாட்டை சேர்ந்த Ksenia Vodyanitskaya (23) என்ற இளம்பெண்ணுக்கும் Kirill என்ற இளைஞருக்கும் மிக அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15ஆவது தளத்திலுள்ள ஒரு வீட்டில் தம்பதிகள் குடியேறினர். இந்நிலையில் 160 அடி உயரத்திலிருந்த தன்வீட்டு ஜன்னலிலிருந்து Ksenia கீழே விழுந்து உயிரிழந்தார். திருமணமான இரவே அவர் இறந்தது Kirill -ஐ பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி