ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு ஜனவரி 1, 2025 முதல் தொடங்குகிறது. ஹோண்டா ஆக்டிவா இ ஆனது டூயல் 1.5kWh ஸ்வாப்பில் பேட்டரி பேக்குடன் வருகிறது, இதை வீட்டில் சார்ஜ் செய்ய முடியாது. ஆக்டிவா இ ஆனது டூயல் பேட்டரிகளுடன் 102 கிமீ தூரம் வரை செல்லும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆகும், விலை ரூ. 1,00,000-ல் தொடங்குகிறது.