ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

60பார்த்தது
ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு
நாடு முழு​வதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத்​தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இவை ஜேஇஇ முதன்​மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்​களாக நடத்​தப்​படும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடத்​தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்வை நடத்​தவுள்ள கான்​பூர் ஐஐடி வெளி​யிட்​டுள்​ளது.

தொடர்புடைய செய்தி