இந்தியாவில் ஆங்கியலேயரை எதிர்த்த முதல் தமிழன்.!

57பார்த்தது
இந்தியாவில் ஆங்கியலேயரை எதிர்த்த முதல் தமிழன்.!
திருநெல்வேலி நெற்கட்டும் சேவல் பகுதியை ஆண்ட பாளையக்காரரான பூலித்தேவர் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தார். ஆங்கிலேயரின் வரி விதிப்பு முறையை 1755-களிலேயே எதிர்த்த அவர், சில போர்களில் வெற்றியும் பெற்றார். அவரை கைது செய்து அழைத்துச் சென்றபோது, கோவிலில் சாமி கும்பிட்டு வருவதாக சென்ற அவர் மாயமாக மறைந்து போனதாக கூறப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் நபர் என்கிற பெருமையை பூலித்தேவர் பெறுகிறார்.

தொடர்புடைய செய்தி