மாலை 4 மணிக்கு வெளியாகும் 'வேட்டையன்' பட முதல் சிங்கிள்

59பார்த்தது
மாலை 4 மணிக்கு வெளியாகும் 'வேட்டையன்' பட முதல் சிங்கிள்
ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘மனசலாயோ’ என்ற பாடலின் க்ளிம்ஸ் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை AI தொழில்நுட்பம் மூல SPB-ஐ பாடவைத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி