மகனின் விலையுயர்ந்த பைக்கை எரித்த தந்தை!

61பார்த்தது
மகனின் விலையுயர்ந்த பைக்கை எரித்த தந்தை!
மலேசியாவில் பள்ளிக்கு செல்ல உதவியாக இருக்கும் என மகனுக்கு விலையுயர்ந்த பைக்கை தந்தை ஒருவர் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த பைக்கை வைத்து பந்தயம் கட்டி பைக் ரேஸில் ஈடுபடுவதுடன், வீட்டுக்கு தாமதமாக வருவதையும் மகன் வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை பலமுறை கண்டித்தும் கேட்காததால் விபத்தில் மகனை இழப்பதை விட, பைக்கை எரிப்பது மேலானது என பைக்கை எரித்துள்ளார். மலேசியாவில் கார் ஓட்ட 17 வயதும் பைக் ஓட்ட 16 வயதும் நிரம்பியிருக்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி