ISL: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி சென்னையின் அணி வெற்றி

83பார்த்தது
ISL:  ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி சென்னையின் அணி வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று (பிப்.,8) 2 லீக் ஆட்டம் நடைபெற்றன. அதன்படி மாலை 5 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் முகமதின் அணியை வீழ்த்தி ஹைதராபாத் எப்.சி வெற்றிப் பெற்றது. தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - சென்னையின் எப்.சி அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிப் பெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி