கை - கால் வலிப்பு, நரம்பு வலி, பதட்டம் போன்ற பிரச்னைகளுக்கு Pregabalin மாத்திரைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த Pregabalin மாத்திரையை பயன்படுத்தி உலகின் பல நாடுகளில், பலர் உயிரிழந்து இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்கள். மேலும், இந்த மாத்திரையை அவ்வப்போது மட்டுமே எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.