பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா?.. உடனே இதை பண்ணுங்க

75பார்த்தது
பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா?.. உடனே இதை பண்ணுங்க
நமது பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டால் அதன் நகலை இணையதளத்தில் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். முதலில், மாநகராட்சி அல்லது நகராட்சியின் இணையதளத்திற்குச் சென்று, சான்றிதழின் நகலுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். அதனை மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், ஒரு மாதத்தில் நகல் கிடைத்துவிடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி