ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றியடைந்த நிலையில், மக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது முதலமைச்சரின் ஓய்வில்லா உழைப்புக்கு ஈரோடு மக்கள் அளித்திருக்கும் ஊக்கமே இந்த வெற்றி. ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.