காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல் (வீடியோ)

65பார்த்தது
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக இன்று (பிப்.08) ப்ரபோஸ் டே (propose day) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் இளைஞன் ஒருவன் தான் காதலித்த பெண்ணுக்கு தனது காதலை தெரிவித்துள்ளான். அதற்கு அந்த இளம்பெண் மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த இளைஞன் தான் கொண்டு வந்த கிரீட்டிங் கார்டை அப்பெண் மீது வீசி தாக்கினான். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி