சிறுவனை விரட்டி கடித்த நாய்.. அதிர்ச்சி வீடியோ

56847பார்த்தது
டெல்லியில் விஸ்வாஸ் நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தாயுடன் சாலையில் சென்ற இரண்டு வயது சிறுவனை மற்றொரு பெண்ணின் வளர்ப்பு நாய் கடுமையாக தாக்கியது. சிறுவனை நாயிடம் இருந்து காப்பாற்ற தாய் கடுமையாக போராடினார். எனினும் அந்த நாய் சிறுவனின் காலை கடித்து இழுத்தது, அப்போது சிறுவனுடன் தாய் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் நாயிடம் இருந்து அவர்களை காப்பாற்றினர்.

தொடர்புடைய செய்தி