டிரோன்கள் காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்

573பார்த்தது
டிரோன்கள் காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்
சேலம் திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி 1,500 டிரோன்களின் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இளைஞரணி மாநாட்டையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலினுடன் துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கண்டு ரசித்தனர். இந்த டிரோன் காட்சியில், பெரியார் உருவம், அம்பேத்கர் உருவம், கலைஞர் உருவம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவம், உதயநிதி ஸ்டாலின் உருவம், தமிழ்நாடு உருவம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

தொடர்புடைய செய்தி