சேலம் வந்தடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

2620பார்த்தது
சேலம் வந்தடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக இளைஞரணி 2வது மாநாடு நாளை சேலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்தார். சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக இதில் கலந்துகொள்ள அரசியல் பிரமுகர்கள்,தொண்டர்கள் என 1 லட்சம் பேர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவர்க்கும் அசைவ விருந்து தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி