திமுக இளைஞரணி மாநாடு மெனு இதுதான்

4634பார்த்தது
திமுக இளைஞரணி மாநாடு மெனு இதுதான்
சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 லட்சம் பேருக்கு ஒரு டீம் என பிரிக்கப்பட்டுள்ளனர். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பிரட் ஹல்வா, காலிஃபிளவர் சில்லி, தயாரிக்கப்படுகிறது. மேலும் சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், என பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி