வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்!

55பார்த்தது
வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்!
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜுலை 23) முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, வணிகவரி ஆணையர் ஜகந்நாதன், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய முதலமைச்சர், வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் அரசின் கொள்கை என்றார்.

தொடர்புடைய செய்தி