உணவுவதிற்குள் புகுந்த கார்.. அதிர்ச்சி வீடியோ

59பார்த்தது
வேலூரில் உணவுக் கடை மீது கார் மோதிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 11ம் தேதி கார்த்திக் என்ற நபர் குடிபோதையில் காரை ஒட்டிய நிலையில், ஸ்பீட் பிரேக்கரை கவனிக்காமல் வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள உணவகத்தின் மீது மோதியது. அப்போது சயீஷா என்ற பெண்ணின் கால் மீது இடிபாடுகள் விழுந்தது. முன்னாள் சுவர் இருந்ததால் அவர் அதிரசவசமாக உயிர் தப்பினார்.போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான காணொளி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி