தேசிய கொடி ஏற்றிய பறவை.. உண்மை என்ன? (வீடியோ)

68பார்த்தது
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் கொடியேற்றும் நிகழ்வின்போது சிக்கிக்கொண்ட தேசிய கோடியை பறவை வந்து ஏற்றிவைத்து போன்று ஒரு வீடியோ வைரலானது. ஆனால், வீடியோ எடுத்த ஆங்கிள் மாறிப்போனதால் தென்னைமர கிளையில் அமர்ந்த பறவை கொடியேற்றியது போல் தோன்றியுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி