பலரும் அறியாத பச்சை வெங்காயத்தின் பயன்கள்

59பார்த்தது
பலரும் அறியாத பச்சை வெங்காயத்தின் பயன்கள்
வெங்காயத்தை பச்சையாக உண்பதால் ஏற்படும் பயன்கள்

* சல்பர் நிறைந்துள்ள வெங்காயம், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கும்.
* ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த வெங்காயம், சரும சுருக்கங்களை நீக்கி என்றும் இளமையாக வைக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
* வெங்காயத்தில் குறைவான கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

தொடர்புடைய செய்தி