கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து - மு.க.ஸ்டாலின்

54பார்த்தது
கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வைரமுத்தியம் புத்தக வெளியிட்டு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டுமின்றி தமிழுக்கும், தமிழ் கவிதைக்கும், இலக்கியத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. இவ்விழாவில் பங்கேற்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். வைரமுத்துவின் 17 படைப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி