பட்டியலின பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய நடிகர்?

587பார்த்தது
பட்டியலின  பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய நடிகர்?
நடிகரும் கார்த்திக் குமார், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இவர், பட்டியலின பெண்கள் குறித்து பேசிய ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர் அது என்னுடைய குரல் அல்ல எனவும் தான் அந்த மாதிரி வார்த்தைகளை உபயோகப்படுத்தமாட்டேன் என அவர் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் கார்த்திக்குமாரின் முன்னாள் மனைவி சுசித்ரா, பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி