தவெக பொதுக்குழு கூட்டம்.. தேதி அறிவிப்பு

73பார்த்தது
தவெக பொதுக்குழு கூட்டம்.. தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் 28ஆம் தேதி அன்று காலை 09.00 மணிக்கு சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வாட்சப் வாயிலாக அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும், பொதுக்குழுவுக்கு வருபவர்கள் அழைப்புக்கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி