சர்க்கரை மட்டுமல்ல இந்த உணவுகளும் நீரிழிவை ஏற்படுத்தும்

77பார்த்தது
சர்க்கரை மட்டுமல்ல இந்த உணவுகளும் நீரிழிவை ஏற்படுத்தும்
இனிப்பு சாப்பிடுவதால் மட்டுமே சர்க்கரை அளவு அதிகரிப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. கொழுப்பு நிறைந்த உணவுகள் உடல் எடை மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கின்றன. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாடற்ற நிலைக்குச் செல்லும். எடை குறைப்பு, நிம்மதியான தூக்கம், கலோரிகள் குறைந்த உணவுமுறை ஆகியவை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

தொடர்புடைய செய்தி