கேரள மாநிலக் கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு

51பார்த்தது
கேரள மாநிலக் கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு கேரள மாநிலக் கட்சிகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் அழைப்புவிடுத்தனர். கேரளாவின் CPI மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், CPM மாநிலச் செயலாளர் கோவிந்தன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜோசப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் சய்யித் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி