புதிய ரூபாய் நோட்களை வெளியிடும் RBI

64பார்த்தது
புதிய ரூபாய் நோட்களை வெளியிடும் RBI
ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பு கொண்ட புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றுள்ள நிலையில், அவரது கையொப்பத்துடன் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளது. முன்னாள் கவர்னர் சக்தி காந்த தாஸின் கையொப்பத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய டிசைனிலேயே இந்த புதிய ரூபாய் நோட்டுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி