ரவுடி கொடூரக் கொலை.. வெளியான பகீர் வீடியோ

70பார்த்தது
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை கொலை செய்த மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 பேர் கொண்ட கும்பல் வசூல் ராஜாவை கொன்றதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோவில் 2 கொலையாளிகளின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி