தவெக மாநாடு அக்.27ஆம் தேதி நடைபெறும்.. உறுதி செய்த விஜய்

73பார்த்தது
தவெக மாநாடு அக்.27ஆம் தேதி நடைபெறும்.. உறுதி செய்த விஜய்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் செப்.23ஆம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் அதிகாரபூா்வமாக அறிவிப்பார் என்றும் முன்னதாக தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் மாநாட்டின் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி