ஸ்ரீ மாமரத்து மகா மாரியம்மன் ஒன்பதாம் நாள் திருநாள்

63பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா. ஆடுதுறை ஸ்ரீ மாமரத்து மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஒன்பதாம் திருநாள் புஷ்ப அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது

தொடர்புடைய செய்தி