உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி துணை சமரச மைய நாள் விழா

60பார்த்தது
உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி துணை சமரச மைய நாள் விழா
திருவையாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி துணை சமரச மைய நாள் விழா மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்திரசேகர் தலைமையில் திருவையாறு குற்றவியல் நிதிமன்ற நீதிபதி ஹரிராம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்திரசேகர் குத்து விளக்கேற்றி துணை சமரச மைய விழிப்புணர்வு பதாகையை திறந்து வைத்தார். மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி