நூதன முறையில் வாசனை திரவியம் திருட்டு

70பார்த்தது
நூதன முறையில் வாசனை திரவியம் திருட்டு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் டிப் டாப்பாக உடை அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் வாசனை திரவியத்தை திருடி சென்றுள்ளார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி