குகேஷின் வெற்றியால் தமிழ்நாடே பெருமை கொள்கிறது - மு.க.ஸ்டாலின்

52பார்த்தது
குகேஷின் வெற்றியால் தமிழ்நாடே பெருமை கொள்கிறது - மு.க.ஸ்டாலின்
உலக செஸ் சாம்பியன் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டை சேர்ந்த டி.குகேஷிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "மிக இளம்வயதில் உலக செஸ் சாம்பியனாகியுள்ள டி.குகேஷிக்கு வாழ்த்துகள். உலகத்தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்கியதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது! என்று" பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி