கும்பகோணத்தில் தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

76பார்த்தது
கும்பகோணத்தில் சட்டத்திற்கு புறம்பாக சிறார்களை தங்க வைத்து அதில் சிறுமி உயிரிழப்பிற்கு காரணமான தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சட்டத்திற்கு புறம்பாக சிறார்கள் தங்க வைத்து அதில் சிறுமி உயிர் இழப்புக்கு காரணமாக இருந்த தனியார் தங்கும் விடுதியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி