புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

50பார்த்தது
புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக்.19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த மழையானது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி