ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி

65பார்த்தது
ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?. உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, ‘திராவிடநல் திருநாடு' தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது என எப்படி நம்புவது?” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி