தாராசுரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது

61பார்த்தது
தாராசுரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது



கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் பவள விழா வளைவில் அமைந்திருக்கும் கலைஞர் திருவுருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி